¡Sorpréndeme!

Arundhati Roy புத்தகத்தை நீக்கிய பல்கலை | குழப்பத்தில் விஜய் ரசிகர்கள் | Oneindia Tamil

2020-11-12 485 Dailymotion

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் Walking with the Comrades என்ற புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Writer and social activist Arundhati Roy’ s book Walking with the Comrades has been dropped from the Nellai Manonmaniyam Sundaranagar University syllabus. It has been reported that the BJP's student body ABVP was sacked following the protest.

#ArundhatiRoy